வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அறிக்கை

தமிழ்கல்விக்கூடம் சவுத்கரோ பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் யாவருக்கும்
வணக்கம். எதிர்வரும் 05.09.2010  ஞாயிற்றுக்கிழமை  தமிழ் வகுப்புக்கள் தொடங்குகின்றன . புதிய மாணவர்களின்  வரவையும் எதிர்பார்க்கின்றோம்

profiel

வணக்கம். நான். திருமதி ஆன் பிரான்சிஸ். பயிற்றபட்ட பட்டதாரி தமிழ் ஆசிரியை. பிறப்பிடம்.கொழும்பு. வளர்ந்த இடம் யாழ் நகர் .வாழிடம் இங்கிலாந்து . இந்த வலைத்தளம் ஊடாக என் வாழ்வின் இனிமையான இளமையான நாட்களை மீட்டுப்பார்க்கவும். மிரட்டும் முதுமையை எதிர்கொள்ளவும். தொலைந்த  நட்புகளை புதிப்பிக்கவும். தமிழிலக்கிய இன்பத்தில் திளைத்திடவும் எண்ணியுள்ளேன்.