வெள்ளி, 8 நவம்பர், 2013

ARIVURUTHTHAL

வணக்கம்
                     10.11.2013 அன்று  தமிழ் திறன் போட்டி நடை பெறும் .மாணவர்கள் அனைவரும் சீருடை  அணிந்து வரவும் . போட்டியில் பங்கு பெறாத மாணவர்கள் வழமை போல் தமது வகுப்புக்கு செல்லலாம் .கலை படங்கள்  வழமை போல் நடை பெறும் பங்கு பெறும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும்  வெற்றி பெறுபவர்களுக்கு  வெற்றி கிண்ணங்களும்  வழங்கப்படும் . அடுத்த கிழமை  வழமை போல் 17.11..2013 பாடசாலை நடை பெறும் . நன்றி

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

Holiday

20.10.2013   ம்   27.10.2013 ம் சவுத் கரோ தமிழ்  கல்விக் கூ டம்  நடை பெற மாட்டாது

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

வணக்கம்    08.09.2013 அன்று தமிழ் பாடசாலை  ஆரம்பம் .புது கல்வி ஆண்டு  புதிய வகுப்புக்கள்  தொடங்க உள்ளது . தமிழ் தேர்வு முடிவுகள் வந்துள்ளன
08.09.2013 அன்று அறிவிக்கப்படும் . எமது பாடசாலைக்கு சீருடை  அறிமுகமாகி உள்ளது .இந்த இடுகையில் உள்ளது கவனிக்கவும் . நன்றி

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

அ றி வித்தல்
                      ச வு த்கரோ   பெ ற் றோ ரு க் கு  வணக்கம்

எமது பாடசா லை யில்  பயிலு ம்  மாணவருக்கு சீருடை  அறிமுகமாகி

உள்ளது கீழே உள்ள மாதி ரி யை  பார்த்து  தயார் செய்யவும்

T.S-£3.00. (2)----ASDA
Material -1 m -£6.50(Joshi)
Tailer-£6.00

சனி, 8 ஜூன், 2013

அறிவித்தல்

09.06.2013 வழமையான தமிழ் வகுப்பு நடை பெறாமல் ஆண்டு விழாவுக் கான ஆயத்தங்கள் இடம் பெறும் 30.06.2013 ஆண்டுவிழா

கலை வகுப்பு களும்அவ்வாறே .

சனி, 25 மே, 2013

exam

அனைத்துலக  தமிழ் பொது தேர்வு  2013 எழுதும்  சவுத் கரோ மாணவர்களுக்கு
பின்வரும்  இடத்தில்  நாளில்  எழுதுதல்  தேர்வு  நடை பெறும்

Date      Saturday       01.06.2013          9.30  AM 


Center     HARROW HIGH SCHOOL 

               GATONROAD
              HARROW
              MIDDLESEX
             HA1 2JG


அடையாள அட்டை யை  கொண்டு செல்லவும் .கறுப்பு நி ற கா ல்  சட்டையும்   வெ ள் ளை  நி ற மே ல் ச ட் டை யும் அ ணி ந்து  செல்ல வும்   02.06.2013 sunday    சவுத் கரோ தமிழ் கல்விக்கூடம்  நடைபெறாது மீ ண்டும் 09.06.2013  ல்   நடை பெறும்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ariviththal

சவுத் கரோ தமிழ்  கல்வி  கூடத்தின் கேட்டல்  பேசுதல்  வாசித்தல்  பின்வரும்

இடத்தில்  நடை  பெறும் என்பதை  அறிய தருகின்றோம்

                        காலம்       04.05.2013    
                        இடம்            Harrow  High  school
                                                Gayton  Road
                                                    Harrow
                                                    HA 1 2JG


அடையாள அட்டை யை  கொண்டு செல்லவும்
 

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

happy new year

                               சித்திரை  புது வருட வாழ்த்துகள் 

 14.04. 13  வழமை போல் சவுத் கரோ தமிழ் கல்வி கூடம் ஆரம்பிக் கின்றது .

அனைவரையும்   கல்விகூடத்தில் சந்திப்போம்