செவ்வாய், 5 மார்ச், 2013

annaiyar thenam

                                      உழைக்கும் இமயம்

என்னை பெற்றவுடன்   அம்மா
தன்னை மறந்த அம்மா 
கண்ணை போன்ற அம்மா
கருணை பொங்கும் அம்மா

விரும்பும் பொம்மை கேட்டால்
விரைந்து வாங்கும் அம்மா

மருந்து எனக்கு தந்து
வலிமை யாக்கும் அம்மா
 அருந்தும்  உணவோடு
அன்பையும் பொழியும் அம்மா

குறும்பு நானும் செய்தால்
 குட்டு போடும் அம்மா

எனக்கு நன்மை செய்தே
நித்தம் மகிழும் அம்மா
ஓய்வு ஒழிச்சல் இன்றி
உழைக்கும் இமயம்  அம்மா



annaiyar thenam

10.08. 2013  அன்று சவுத் கரோ தமிழ் கல்விக்கூடத்தில்    அன்னையர் தினம்   கொண்டாப்படும்  விரும்பியவர்கள்
கவிதைகள்   சொல்லலாம் .

               அம்மா

அம்மா  அம்மா  என் அம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்

கண்ணை   போல என்னையே
காக்கும்  அன்பு தெய்வம்  நீ

அம்மா நானும் வளர்கிறேன்
உன்  அன்பில்  தானே

உன் அன்பு உள்ள வரை
உத்தமியாய் நானும்  வாழ ந் திடுவேன் 

annaiyar thenam

                                                என் அம்மா

அம்மா  என்று அழைத்தாலே
ஆனந்தம் பொங்குது  தன்னாலே
இறை வன்  உண்டோ  என்போர்க்கு
ஈன்றவள்  இறைவன் வடிவா கும்

உயர்ந்த பண்பு கள்  கொண்டவளின்
ஊரறிந்த  உண்மை இது
எவர்க்கும்    அன்பு காட்டுபவள்
ஏற் பீர் உணர்வீர்  உயர் வீரே

ஒரு நாள் கூட  சலிப் பி ன் றி
ஒய் வு இன்றி உழைக்கிறாள்
ஒள வை  கூறிய பெண் இவளே
அ     கி தை மற ப் போர் உண்டோ 

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

South Harrow TamilSchool

ஆண்டு  விழா  நடை பெறும்  காலம்  30.06.2013  பொறு ப்பளார் கள் பெயர்

திரு   சூரியகுமார்

திரு துரைராஜா

திரு சிறி கண்ணன்

திருமதி  சா ந்தருபன்

திருமதி  கலா  ச ந்திர குமார் 

tamil test

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை  நடத்தும் தமிழ்பொது தேர்வு நடை பெறும் காலம்    01.06.2013 

வியாழன், 7 பிப்ரவரி, 2013

கால அட்டவணை 2013 (13.1 2013-24.03.2013)

13.01.13              பாடசாலை

20.01.13              பாடசாலை

27.01.13             பாடசாலை

03.02.13            பாடசாலை

10.02.13             பாடசாலை

17.02.13             விடுமுறை 

24.02.13           பாடசாலை

03.03.13          பாடசாலை

10.03.13            பாடசாலை

17.03.13             பாடசாலை

24.03.13.           பாடசாலை    






            சவுத் ஹாரோ  தமிழ் கல்விக்கூடம் 

pongal photos 2013