செவ்வாய், 5 மார்ச், 2013

annaiyar thenam

                                                என் அம்மா

அம்மா  என்று அழைத்தாலே
ஆனந்தம் பொங்குது  தன்னாலே
இறை வன்  உண்டோ  என்போர்க்கு
ஈன்றவள்  இறைவன் வடிவா கும்

உயர்ந்த பண்பு கள்  கொண்டவளின்
ஊரறிந்த  உண்மை இது
எவர்க்கும்    அன்பு காட்டுபவள்
ஏற் பீர் உணர்வீர்  உயர் வீரே

ஒரு நாள் கூட  சலிப் பி ன் றி
ஒய் வு இன்றி உழைக்கிறாள்
ஒள வை  கூறிய பெண் இவளே
அ     கி தை மற ப் போர் உண்டோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக