செவ்வாய், 5 மார்ச், 2013

ANNAI

                                         அன்னை

  அன்னை   அன்னை    அன்னையாம்
  அன்பை  பொழியும்     அன்னை யாம்
  என்னை பத்து மாதம்
  ஏற்று சுமந்த அன்னை யாம்

   பாசம் பொழியும் அன்னையாம்
  பொறுமை மாறா  அன்னையாம்
  இறைவன்  எனக்கு அருள் செய்ய
  இந்த உருவில் வந்தவள் 
  இவளே  என் அன்னையாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக