செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ariviththal

சவுத் கரோ தமிழ்  கல்வி  கூடத்தின் கேட்டல்  பேசுதல்  வாசித்தல்  பின்வரும்

இடத்தில்  நடை  பெறும் என்பதை  அறிய தருகின்றோம்

                        காலம்       04.05.2013    
                        இடம்            Harrow  High  school
                                                Gayton  Road
                                                    Harrow
                                                    HA 1 2JG


அடையாள அட்டை யை  கொண்டு செல்லவும்
 

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

happy new year

                               சித்திரை  புது வருட வாழ்த்துகள் 

 14.04. 13  வழமை போல் சவுத் கரோ தமிழ் கல்வி கூடம் ஆரம்பிக் கின்றது .

அனைவரையும்   கல்விகூடத்தில் சந்திப்போம் 

செவ்வாய், 5 மார்ச், 2013

ANNAI

                                         அன்னை

  அன்னை   அன்னை    அன்னையாம்
  அன்பை  பொழியும்     அன்னை யாம்
  என்னை பத்து மாதம்
  ஏற்று சுமந்த அன்னை யாம்

   பாசம் பொழியும் அன்னையாம்
  பொறுமை மாறா  அன்னையாம்
  இறைவன்  எனக்கு அருள் செய்ய
  இந்த உருவில் வந்தவள் 
  இவளே  என் அன்னையாம் 

MOTHER

                                                                MOTHER

Someone  makes the sunshine brighter
Someone makes a sigh a smile
Someone makes my troubles lighter
Someone makes my life worthwhile.
That someone is you, dear mother.

annaiyar thenam

                                      உழைக்கும் இமயம்

என்னை பெற்றவுடன்   அம்மா
தன்னை மறந்த அம்மா 
கண்ணை போன்ற அம்மா
கருணை பொங்கும் அம்மா

விரும்பும் பொம்மை கேட்டால்
விரைந்து வாங்கும் அம்மா

மருந்து எனக்கு தந்து
வலிமை யாக்கும் அம்மா
 அருந்தும்  உணவோடு
அன்பையும் பொழியும் அம்மா

குறும்பு நானும் செய்தால்
 குட்டு போடும் அம்மா

எனக்கு நன்மை செய்தே
நித்தம் மகிழும் அம்மா
ஓய்வு ஒழிச்சல் இன்றி
உழைக்கும் இமயம்  அம்மா



annaiyar thenam

10.08. 2013  அன்று சவுத் கரோ தமிழ் கல்விக்கூடத்தில்    அன்னையர் தினம்   கொண்டாப்படும்  விரும்பியவர்கள்
கவிதைகள்   சொல்லலாம் .

               அம்மா

அம்மா  அம்மா  என் அம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்

கண்ணை   போல என்னையே
காக்கும்  அன்பு தெய்வம்  நீ

அம்மா நானும் வளர்கிறேன்
உன்  அன்பில்  தானே

உன் அன்பு உள்ள வரை
உத்தமியாய் நானும்  வாழ ந் திடுவேன்