ஞாயிறு, 17 மார்ச், 2013
செவ்வாய், 5 மார்ச், 2013
ANNAI
அன்னை
அன்னை அன்னை அன்னையாம்
அன்பை பொழியும் அன்னை யாம்
என்னை பத்து மாதம்
ஏற்று சுமந்த அன்னை யாம்
பாசம் பொழியும் அன்னையாம்
பொறுமை மாறா அன்னையாம்
இறைவன் எனக்கு அருள் செய்ய
இந்த உருவில் வந்தவள்
இவளே என் அன்னையாம்
அன்னை அன்னை அன்னையாம்
அன்பை பொழியும் அன்னை யாம்
என்னை பத்து மாதம்
ஏற்று சுமந்த அன்னை யாம்
பாசம் பொழியும் அன்னையாம்
பொறுமை மாறா அன்னையாம்
இறைவன் எனக்கு அருள் செய்ய
இந்த உருவில் வந்தவள்
இவளே என் அன்னையாம்
MOTHER
MOTHER
Someone makes the sunshine brighter
Someone makes a sigh a smile
Someone makes my troubles lighter
Someone makes my life worthwhile.
That someone is you, dear mother.
Someone makes the sunshine brighter
Someone makes a sigh a smile
Someone makes my troubles lighter
Someone makes my life worthwhile.
That someone is you, dear mother.
annaiyar thenam
உழைக்கும் இமயம்
என்னை பெற்றவுடன் அம்மா
தன்னை மறந்த அம்மா
கண்ணை போன்ற அம்மா
கருணை பொங்கும் அம்மா
விரும்பும் பொம்மை கேட்டால்
விரைந்து வாங்கும் அம்மா
மருந்து எனக்கு தந்து
வலிமை யாக்கும் அம்மா
அருந்தும் உணவோடு
அன்பையும் பொழியும் அம்மா
குறும்பு நானும் செய்தால்
குட்டு போடும் அம்மா
எனக்கு நன்மை செய்தே
நித்தம் மகிழும் அம்மா
ஓய்வு ஒழிச்சல் இன்றி
உழைக்கும் இமயம் அம்மா
என்னை பெற்றவுடன் அம்மா
தன்னை மறந்த அம்மா
கண்ணை போன்ற அம்மா
கருணை பொங்கும் அம்மா
விரும்பும் பொம்மை கேட்டால்
விரைந்து வாங்கும் அம்மா
மருந்து எனக்கு தந்து
வலிமை யாக்கும் அம்மா
அருந்தும் உணவோடு
அன்பையும் பொழியும் அம்மா
குறும்பு நானும் செய்தால்
குட்டு போடும் அம்மா
எனக்கு நன்மை செய்தே
நித்தம் மகிழும் அம்மா
ஓய்வு ஒழிச்சல் இன்றி
உழைக்கும் இமயம் அம்மா
annaiyar thenam
10.08. 2013 அன்று சவுத் கரோ தமிழ் கல்விக்கூடத்தில் அன்னையர் தினம் கொண்டாப்படும் விரும்பியவர்கள்
கவிதைகள் சொல்லலாம் .
அம்மா
அம்மா அம்மா என் அம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணை போல என்னையே
காக்கும் அன்பு தெய்வம் நீ
அம்மா நானும் வளர்கிறேன்
உன் அன்பில் தானே
உன் அன்பு உள்ள வரை
உத்தமியாய் நானும் வாழ ந் திடுவேன்
கவிதைகள் சொல்லலாம் .
அம்மா
அம்மா அம்மா என் அம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணை போல என்னையே
காக்கும் அன்பு தெய்வம் நீ
அம்மா நானும் வளர்கிறேன்
உன் அன்பில் தானே
உன் அன்பு உள்ள வரை
உத்தமியாய் நானும் வாழ ந் திடுவேன்
annaiyar thenam
என் அம்மா
அம்மா என்று அழைத்தாலே
ஆனந்தம் பொங்குது தன்னாலே
இறை வன் உண்டோ என்போர்க்கு
ஈன்றவள் இறைவன் வடிவா கும்
உயர்ந்த பண்பு கள் கொண்டவளின்
ஊரறிந்த உண்மை இது
எவர்க்கும் அன்பு காட்டுபவள்
ஏற் பீர் உணர்வீர் உயர் வீரே
ஒரு நாள் கூட சலிப் பி ன் றி
ஒய் வு இன்றி உழைக்கிறாள்
ஒள வை கூறிய பெண் இவளே
அ கி தை மற ப் போர் உண்டோ
அம்மா என்று அழைத்தாலே
ஆனந்தம் பொங்குது தன்னாலே
இறை வன் உண்டோ என்போர்க்கு
ஈன்றவள் இறைவன் வடிவா கும்
உயர்ந்த பண்பு கள் கொண்டவளின்
ஊரறிந்த உண்மை இது
எவர்க்கும் அன்பு காட்டுபவள்
ஏற் பீர் உணர்வீர் உயர் வீரே
ஒரு நாள் கூட சலிப் பி ன் றி
ஒய் வு இன்றி உழைக்கிறாள்
ஒள வை கூறிய பெண் இவளே
அ கி தை மற ப் போர் உண்டோ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)