ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

arivithal

16.02.14  ம் 23.02.14 ம்   பாடசாலை  நடை பெறாது  மீண்டும் 02.03.14. அன்று நடை பெறும்

வியாழன், 2 ஜனவரி, 2014

சவுத் கரோ தமிழ் கல்வி கூட பெற்றோ ருக்கு
                                                                                                  .எல்லோருக்கும் வணக்கம்  12.01.2014 பாடசாலை  தொடங்கும் .நன்றி

வெள்ளி, 8 நவம்பர், 2013

ARIVURUTHTHAL

வணக்கம்
                     10.11.2013 அன்று  தமிழ் திறன் போட்டி நடை பெறும் .மாணவர்கள் அனைவரும் சீருடை  அணிந்து வரவும் . போட்டியில் பங்கு பெறாத மாணவர்கள் வழமை போல் தமது வகுப்புக்கு செல்லலாம் .கலை படங்கள்  வழமை போல் நடை பெறும் பங்கு பெறும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும்  வெற்றி பெறுபவர்களுக்கு  வெற்றி கிண்ணங்களும்  வழங்கப்படும் . அடுத்த கிழமை  வழமை போல் 17.11..2013 பாடசாலை நடை பெறும் . நன்றி

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

Holiday

20.10.2013   ம்   27.10.2013 ம் சவுத் கரோ தமிழ்  கல்விக் கூ டம்  நடை பெற மாட்டாது